About our school
“பணிக்கூற்று”
"சமய சமூக கல்வி கலாச்சார விழுமியங்களை பேணிப்பாதுகாத்து நவீன சமூகத்தில் தன்னை இயைபுபடுத்திக் கொள்ளும் முழுமையான ஆளுமையுள்ள மாணவ சமூகத்தை உருவாக்குதல்”
"மகுட வாக்கு"

“விசுவாசத்தில் உறுதியாய் இரு”
“தூரநோக்கு”
“நம்மையே நாம் அறிந்து கொண்டு சமூகத்திற்கு சேவை செய்தல்”