
எமது கல்லூரியின் க.பொ.சாதாரணதர பரீட்சைப் (2016) பெறுபேறுகள்
எமது கல்லூரியின் க.பொ.சாதாரணதர பரீட்சைப் (2016) பெறுபேறுகள்
ஆங்கில மொழி மூலமான பெறுபேறுகள்
1. செல்வன் E.R.S.M.பானுசன் மிராண்டா - 9A
2. செல்வன் K.டிலாந்தன் - 9A
3. செல்வன் B.J.யூட் மிதூர்சன் - 9A
4. செல்வன் C.M.கிளின்சன் மிராண்டா - 9A
தமிழ் மொழி மூலமான பெறுபேறுகள்
1. செல்வன் K.சோன் ஜெசுகரன் - 8A1B
2. செல்வன் V.கிறிஷ்சாந்தன் - 8A1B
3. செல்வன் A.பிரவின் - 8A1C
இவ் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை அதிபர் ,ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் , பழயை மாணவர் சங்கம் என்பன பாராட்டி நிற்கின்றோம்.